Indian Air Force-ல் பணி

Indian Air Force-ல் நிரப்பப்பட உள்ள Airmen in Group X and Y Trades பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் December 15 முதல் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் : இந்தியா முழுவதும்.
பணி :Group X (Except Education Instructor) Trades
காலியிடங்கள்:65.
தகுதி :
10TH,+2,Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
Fresher
பணி :Group Y (Non-Technical except Automobile Technician, GTI, IAF (S) and Musician) Trades
காலியிடங்கள்:32.
தகுதி :
10TH,+2,Diplomaமுடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
Fresher
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க ஆரம்பிக்கும் நாள்:15-12-2017
விண்ணப்பிக்க கடைசி தேதி :12-1-2018
கூடுதல் விவரங்களுக்கு :
விண்ணப்பிக்க :இங்கு கிளிக் செய்க . https://airmenselection.gov. in/OARS/oars/login.action
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க . .
Indian Air Force-ன் இணையதளம் : இங்கு கிளிக் செய்க . http://indianairforce.nic.in
Comments
Post a Comment