Oil and Natural Gas Corporation Limited-ல் பணி
Oil and Natural Gas Corporation Limited-ல் நிரப்பப்பட உள்ள Medical Officer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் : புதுச்சேரி.
பணி :Medical Officer.
காலியிடங்கள்:09.
சம்பளம் :Rs. 72,000 – Rs. 75,000/- Per Month.
தகுதி :
MBBS முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
3 – 5 years
முக்கிய தேதிகள் :
நேர்முக தேர்வு நடைபெறும் தேதி :28-11-2017.
நேர்முக தேர்வு நடைபெறும் இடம் :
ONGC Office Complex, Neravy, Karaikal-609604.
கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி : இங்கு கிளிக் செய்க.
Oil and Natural Gas Corporation Limited-ன் இணையதளம் : இங்கு கிளிக் செய்க http://www.ongcindia.com/wps/ wcm/connect/ongcindia/home/
Comments
Post a Comment