Power Grid Corporation of India-ல் பணி

Power Grid Corporation of India-ல் நிரப்பப்பட உள்ள Deputy Manager (Electrical),Sr. Engineer (Electrical), Asst. Engineer (Electrical) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் : டெல்லி.
பணி :Deputy Manager (Electrical)
காலியிடங்கள்:15
சம்பளம் :Rs. 32,900 – Rs. 58,000/- Per Month.
தகுதி :
B.E/B.Tech/B.Sc.(Engg) Electrical முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
9 years
பணி :Sr. Engineer (Electrical)
சம்பளம் :Rs. 29,100 – Rs. 54,500/- Per Month.
தகுதி :
B.E/B.Tech/B.Sc.(Engg) Electrical முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
6 years
பணி :Asst. Engineer (Electrical)
காலியிடங்கள்:48
சம்பளம் :Rs. 29,100 – Rs. 54,500/- Per Month.
தகுதி :
B.E/B.Tech/B.Sc.(Engg) Electrical முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
6 years
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி :21-12-2017
கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி : https://careers.powergrid.in/ cc-electrical-recruitment/ notices/cc_recruitment_ Detailed_advertisement.pdfஇங் கு கிளிக் செய்க
விண்ணப்பிக்க :இங்கு கிளிக் செய்க https://careers.powergrid.in/ cc-electrical-recruitment/c/
Power Grid Corporation of India-ன் இணையதளம் : இங்கு கிளிக் செய்க .http://www.powergridindia. com
Comments
Post a Comment