12TH, ITI, Diploma முடித்தவர்களுக்கு BSNL OFFICE-யில் பணி
Bharat Sanchar Nigam Limited-யில் நிரப்பப்பட உள்ள Junior Engineer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :இந்தியா முழுவதும்
பணி : Junior Engineer
காலியிடங்கள்: 9145
சம்பளம் :Rs. 16,400 – Rs. 40,580/- Per Month
தகுதி :
12TH, ITI, Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
5 – 6 years
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15-01-2018
கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
Bharat Sanchar Nigam Limited-யின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க

Comments
Post a Comment