தூத்துக்குடி துறைமுகத்தில் பணி
தூத்துக்குடி துறைமுகத்தில் நிரப்பப்பட உள்ள Deputy Chief Accounts Officer பணிக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :தூத்துக்குடி
பணி :Deputy Chief Accounts Officer
காலியிடங்கள்: 01
சம்பளம் :Rs. 24,900 – Rs. 50,500/- Per Month
தகுதி :
CA முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
9 – 12 years
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 07-02-2018
கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
தூத்துக்குடி துறைமுகத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க



Comments
Post a Comment