ராணுவ பொது பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள முதுகலை, பட்டதாரி ஆசிரியர் பணி
ராணுவ பொது பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள முதுகலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 8000.
பணி: PGT.
பணி: TGT.
பணி: PRT.
துறைகள்:
1. English.
2. Hindi.
3. Sanskrit.
4. History.
5. Geography.
6. Economics.
7. Political Science.
8. Mathematics.
9. Physics.
10. Chemistry.
11. Biology.
12. Biotechnology.
13. Psychology.
14. Commerce.
15. Computer Science/ Informatics.
16. Home Science.
17. Physical Education.
தகுதிகள்:
English, Hindi, History, Geography, Economics, Political Science, Public Administration/International relations,Maths, Statistics, Physics, Chemistry or Bio-Chemistry, Biology, Zoology, Micro Biology/Molecular Biology/Agricultural, Botany, Biotechnology, Psychology, Commerce, Computer Science/IT/ Computer Engg/ Electronins/ Electronics & Communications MCA/MSc Computer Science/IT போன்ற துறைகளில் முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்தவர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PGT)பணியிடங்களுக்கும், இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியர்(TGT) பணியிடங்களுக்கும், பட்டம், டிப்பளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் (PRT) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.2017.
கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி : இங்கு கிளிக் செய்க .
ராணுவ பொது பள்ளிகளின் இணையதளம் :
இங்கு கிளிக் செய்க .
Comments
Post a Comment