இந்தியன் வங்கியில்-பணி

Related image
இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள Security Guard Cum Peon பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :Guwahati, Visakhapatnam, Ahmedabad, Bangalore, Thiruvananthapuram, Ludhiana, Chennai, Hyderabad.
பணி :Security Guard Cum Peon.
காலியிடங்கள்:64.
சம்பளம் :Rs. 9,560 – Rs. 18,545/- Per Month.
தகுதி :
 10TH முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
 Fresher.
முக்கிய தேதிகள் :
 விண்ணப்பிக்க கடைசி தேதி :30-12-2017.
கூடுதல் விவரங்களுக்கு :
 அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி : இங்கு கிளிக் செய்க 

இந்தியன் வங்கியின் இணையதளம் : இங்கு கிளிக் செய்க

Comments

Popular posts from this blog

MP High Court-யில் பணி

LED Company திருப்பூர் யில் பணி

வேலை... வேலை... வேலை... இந்திய விமான நிறுவனத்தில் ‘கேபின் குரூவ்’ வேலை