B.Sc முடித்தவர்களுக்கு East Coast Railway-யில் பணி



Related image
East Coast Railway-யில் நிரப்பப்பட உள்ள Health and Malaria Inspector பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் : Khordha.
பணி :Health and Malaria Inspector.
காலியிடங்கள்:15.
சம்பளம் :Rs. 20,570/- Per Month.
தகுதி :
 B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
 0 – 2 years.
முக்கிய தேதிகள் :
 நேர்முக தேர்வு நடைபெறும் தேதி :11-01-2018.
 நேர்முக தேர்வு நடைபெறும் இடம் :
Office of the Sr.Divisional Personnel officer (1st floor of DRM complex), 
East Coast Railway, Khurda Road, Post-Jatni, Dist Khordha, 
PIN- 752050. Odisha. & 11.01.2018 at 11 AM.
கூடுதல் விவரங்களுக்கு :
 அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி : இங்கு கிளிக் செய்க  

East Coast Railway-யின் இணையதளம் : இங்கு கிளிக் செய்க   

Comments

Popular posts from this blog

LED Company திருப்பூர் யில் பணி

North Central Railway-யில் Sports Quota பணி

MP High Court-யில் பணி