High Court of Punjab & Haryana-வில் Driver பணி
















High Court of Punjab & Haryana-வில் நிரப்பப்பட உள்ள Driver பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :Punjab & Haryana
பணி :Driver
காலியிடங்கள்: 26
சம்பளம் : Rs.5910-20200 + Grade pay Rs.2400.
தகுதி :
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 2 வருடம் Driver அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் :
Rs. 500 ( Rs.250/- for OBC / SC/ ST candidates).
கூடுதல் விவரங்களுக்கு :
 அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
High Court of Punjab & Haryana-வின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க

Comments

Popular posts from this blog

MP High Court-யில் பணி

LED Company திருப்பூர் யில் பணி

வேலை... வேலை... வேலை... இந்திய விமான நிறுவனத்தில் ‘கேபின் குரூவ்’ வேலை