Kochi Metro Rail Limited-யில் பணி
Kochi Metro Rail Limited-யில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் : Cochin/Kochi/Ernakulam.
பணி : Deputy General Manager.
காலியிடங்கள்:01.
சம்பளம் :Rs. 29,100 – Rs. 54,500/- Per Month.
தகுதி :
B.Tech/B.E, M.E/M.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
8 – 10 years.
பணி : Manager.
காலியிடங்கள்:01.
சம்பளம் :Rs. 24,900 – Rs. 50,500/- Per Month.
தகுதி :
B.Arch முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
5 – 7 years.
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 03-01-2018.
கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி : இங்கு கிளிக் செய்க
Kochi Metro Rail Limited-யின் இணையதளம் : இங்கு கிளிக் செய்க .
Comments
Post a Comment