10ம் வகுப்பு, ஐடிஐ தகுதிக்கு நீர்வளத்துறையில் 63 காலியிடங்கள்
மத்திய அரசின் நீர்வளத்துறையின் கீழ் செயல்படும் Central Water Commission ல் 63 Skilled Work Assistant பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி:
Skilled Work Assistant (SWA).
பணி:
Skilled Work Assistant (SWA).
63 இடங்கள். (பொது-18, ஒபிசி-25, எஸ்சி-12, எஸ்டி-8).
சம்பளம்:
ரூ.18,000.
வயது வரம்பு:
18 முதல் 30க்குள். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி.,எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி:
10/ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் www.cwc.nic.in என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.1.2018.

Comments
Post a Comment