மேற்கு மத்திய ரயில்வே துறையில் வேலை

Image result for West Central Railway logo
West Central Railway-யில் நிரப்பப்பட உள்ள Erstwhile Group D பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :Jabalpur
பணி :Erstwhile Group D
காலியிடங்கள்: 06
வயது வரம்பு : 18-31க்குள் இருக்க வேண்டும்.
தகுதி :
10TH, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
Fresher
பணி :Group C
காலியிடங்கள்: 02
வயது வரம்பு : 18-28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி :
12TH முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
Fresher
முக்கிய தேதிகள் :
 விண்ணப்பிக்க கடைசி தேதி: 07-02-2018
கூடுதல் விவரங்களுக்கு :

 அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
West Central Railway-யின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க.



Comments

Popular posts from this blog

MP High Court-யில் பணி

LED Company திருப்பூர் யில் பணி

வேலை... வேலை... வேலை... இந்திய விமான நிறுவனத்தில் ‘கேபின் குரூவ்’ வேலை