பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய நீர் ஆணையத்தில் 21 இடங்கள்
மத்திய நீர் ஆணையத்தில் 21 இடங்கள்
இமாச்சலபிரதேசம், சிம்லாவில் மத்திய நீர் ஆணையத்தில் 21 Skilled Work Assistant இடங்களுக்கு 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
Skilled Work Assistant.
21 இடங்கள் (பொது-13, ஒபிசி-5, எஸ்சி-2, எஸ்டி-1).
சம்பளம்:
ரூ.18,000.
வயது வரம்பு:
18 முதல் 30க்குள். ஒபிசியிக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி.,எஸ்டிக்கு 5 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி:
10ம்வகுப்பு / ஐடிஐ.
கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், உடற்தகுதி, ஸ்கில்டு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.விண்ணப்பதாரர்கள் www.cwc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.2.2018.

Comments
Post a Comment