டெல்லி ஐஐடியில் 64 பணியிடங்கள்
M
புதுடெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் 64 நிர்வாக பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. Junior Accounts Officer:
2 இடங்கள் (பொது).
2. Senior Lib.Info.Assistant:
1 இடம் (பொது).
3. Assistant Security Officer:
2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1)
4. Junior Technical Superintendent:
1 இடம் (பொது)
5. Caretaker-Cum-Manager:
1 இடம் (பொது)
6. Mess Manager:
5 இடங்கள் (பொது-3, எஸ்சி-1, ஒபிசி-1).
7. Caretaker:
3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1)
8. Security Inspector:
7 இடங்கள் (பொது-3, எஸ்சி-1, எஸ்டி-1, ஒபிசி-2).
9. Assistant Caretaker:
6 இடங்கள் (பொது-3, எஸ்சி-1, ஒபிசி-2).
10. Assistant Mess Manager:
3 இடங்கள் (பொது-2, எஸ்சி-1).
11. Junior Assistant: (Non-Technical):
24 இடங்கள் (பொது-21, எஸ்சி-2, ஒபிசி-1).
12. Junior Assistant: (Accounts):
9 இடங்கள் (பொது-7, எஸ்சி-1, ஒபிசி-1).
ஆன்லைன் மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி ஆகிய விவரங்களுக்கு www.iitd.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:
The Recruitment Cell,
Room No: 207/C-7,
Adjoining to Dy.Director (Ops)‘s Office,
IIT Delhi, Hauz-Khas,
NEWDELHI- 110016.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.01.2018.
பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 07.02.2018.
பணியிடங்கள் விவரம்:
1. Junior Accounts Officer:
2 இடங்கள் (பொது).
2. Senior Lib.Info.Assistant:
1 இடம் (பொது).
3. Assistant Security Officer:
2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1)
4. Junior Technical Superintendent:
1 இடம் (பொது)
5. Caretaker-Cum-Manager:
1 இடம் (பொது)
6. Mess Manager:
5 இடங்கள் (பொது-3, எஸ்சி-1, ஒபிசி-1).
7. Caretaker:
3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1)
8. Security Inspector:
7 இடங்கள் (பொது-3, எஸ்சி-1, எஸ்டி-1, ஒபிசி-2).
9. Assistant Caretaker:
6 இடங்கள் (பொது-3, எஸ்சி-1, ஒபிசி-2).
10. Assistant Mess Manager:
3 இடங்கள் (பொது-2, எஸ்சி-1).
11. Junior Assistant: (Non-Technical):
24 இடங்கள் (பொது-21, எஸ்சி-2, ஒபிசி-1).
12. Junior Assistant: (Accounts):
9 இடங்கள் (பொது-7, எஸ்சி-1, ஒபிசி-1).
ஆன்லைன் மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி ஆகிய விவரங்களுக்கு www.iitd.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:
The Recruitment Cell,
Room No: 207/C-7,
Adjoining to Dy.Director (Ops)‘s Office,
IIT Delhi, Hauz-Khas,
NEWDELHI- 110016.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.01.2018.
பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 07.02.2018.
Comments
Post a Comment