Any Graduate, Diploma முடித்தவர்கள் Balmer Lawrie-யில் பணி

Balmer Lawrie-யில் நிரப்பப்பட உள்ள Assistant Manager பணிக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :சென்னை
பணி :Assistant Manager
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: Rs. 40,000 – Rs. 1,40,000/- Per Month
தகுதி :
Any Graduate, Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
4 – 10 years
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-02-2018
கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க http://www.balmerlawrie.com/ files/uploads/1515496585web_ ad_am_(sales),_li,_chennai.pdf Balmer Lawrie-யின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க http://www.balmerlawrie.com


Comments
Post a Comment