பட்டதாரிகளுக்கு ஐக்கிய இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை
United India Insurance-யில் நிரப்பப்பட உள்ள Administrative Officer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :இந்தியா முழுவதும்
பணி :Administrative Officer
காலியிடங்கள்: 462
வயது வரம்பு: 21-30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி :
Any Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
Fresher
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி: 29-01-2018
கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
விண்ணப்பிக்க :இங்கு கிளிக் செய்க https://uiic.co.in/ uiiccontactus
United India Insurance-யின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க


Comments
Post a Comment