பட்டதாரிகளுக்கு கனரா வங்கியில் வேலை

Image result for canara bank logo
கனரா வங்கியில் நிரப்பப்பட உள்ள Probationary Officer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :இந்தியா முழுவதும்
பணி :Probationary Officer
காலியிடங்கள்: 450
வயது வரம்பு: 20-30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: Rs. 23,700 – Rs. 42,020/- Per Month
தகுதி :
Any Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
Fresher
முக்கிய தேதிகள் :
 விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-01-2018
கூடுதல் விவரங்களுக்கு :
 அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க http://www.canarabank.com/media/6524/rp-2-2017-web-advertisement-english-08012018.pdf 
கனரா வங்கியின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க



Comments

Popular posts from this blog

LED Company திருப்பூர் யில் பணி

North Central Railway-யில் Sports Quota பணி

MP High Court-யில் பணி