BCG தடுப்பூசி ஆய்வக துறையில் வேலை







BCG Vaccine Laboratory-யில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :சென்னை
பணி :Statistical Investigator
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: Rs. 29,400/- Per Month
தகுதி :
M.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
Fresher
பணி :Technical Assistant
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: Rs. 29,400/- Per Month
தகுதி :
B.Tech/B.E, M.Pharma, M.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
Fresher
முக்கிய தேதிகள் :
 விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-07-2018
கூடுதல் விவரங்களுக்கு :
 அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
BCG Vaccine Laboratory-யின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க

Comments

Popular posts from this blog

MP High Court-யில் பணி

LED Company திருப்பூர் யில் பணி

வேலை... வேலை... வேலை... இந்திய விமான நிறுவனத்தில் ‘கேபின் குரூவ்’ வேலை