மேற்கு மத்திய ரயில்வே துறையில் வேலை

West Central Railway-யில் நிரப்பப்பட உள்ள Specialist and General Duty Medical Practioner பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :Jabalpur
பணி :Specialist and General Duty Medical Practioner
காலியிடங்கள்: 07
சம்பளம்:Rs. 46,300 – Rs. 70,000/- Per Month
தகுதி :
MBBS, MS/MD முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
5 – 10 years
முக்கிய தேதிகள் :
நேர்முக தேர்வு நடைபெறும் தேதி : 05-02-2018
கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க http://www.wcr.indianrailways. gov.in/uploads/files/ 1516794453863-CMP-% 20NOTIFICATON%20(1) rrrrrrrrrrrrrrrrrrrrrrr%20-% 20Copy.pdf West Central Railway-யின் இணையதளம் :இங்கு கிளிக் செய்கhttp://www.wcr. indianrailways.gov.in
Comments
Post a Comment