இந்திய ராணுவத்தில்உள்நாட்டு பாதுகாப்பு படையில் அதிகாரியாகலாம்


உள்நாட்டு பாதுகாப்பு படையில் அதிகாரியாகலாம்
இந்திய ராணுவத்தில் உள்நாட்டு பாதுகாப்பு படையில் கமிஷன்டு அதிகாரியாக  பணியாற்ற முன்னாள் ராணுவத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன.

பணி:

Commissioned Officer in Territorial Army.

வயது:

18 முதல் 42க்குள்.

கல்வித்தகுதி:  

ஏதேனும் ஒரு பட்டம். முப்படைகளில் பணியாற்றிய கமிஷன்டு அதிகாரிகள் விடுவிப்பு சான்றிதழ் மற்றும் மருத்துவ போர்டின் சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். லெப்டினென்ட்டாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஒரு மாதம் அடிப்படை பயிற்சியும், ஒவ்வொரு ஆண்டும் 2 மாதங்கள் சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.indianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Additional Directorate General Territorial Army,
Integrated Headquarters of Ministry of Defence,
‘L’ Block, Church Road, 
NEWDELHI- 110001.

விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள்: 31.1.2018.




Comments

Popular posts from this blog

LED Company திருப்பூர் யில் பணி

North Central Railway-யில் Sports Quota பணி

MP High Court-யில் பணி