பாெறியியல் முடித்தவர்களுக்கு இந்துஸ்தான் பிரபாப் லிமிடெட்நிறுவனத்தில் வேலை
Hindustan Prefab Limited-யில் நிரப்பப்பட உள்ள Deputy Project Manager பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :New Delhi
பணி :Deputy Project Manager
காலியிடங்கள்: 08
வயது வரம்பு : 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:Rs. 46,200/- Per Month
தகுதி :
B.Tech/B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
10 – 15 years
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22-02-2018
கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க http://hindprefab.in/ Writereaddata/Career/ Employment%20Notice%20No.% 20032017.pdf Hindustan Prefab Limited-யின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க.http://hindprefab.in
Comments
Post a Comment