திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்றத்தில் வேலை
Tiruchirappalli District Court-யில் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :திருச்சி
பணி :அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 28
வயது வரம்பு : 18-35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி :
8th முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 03-02-2018
கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க http://ecourts.gov.in/sites/ default/files/Notification% 20ANo%20001%2022012018_0.pdf Tiruchirappalli District Court-யின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க.http://ecourts.gov.in/ ecourts_home/
Comments
Post a Comment