அஞ்சல் துறையில் ஊழியர்கள் கார் டிரைவர் வேலை

Image result for india post
அஞ்சல் துறையில் நிரப்பப்பட உள்ள Staff Car Driver பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :Lucknow
பணி :Staff Car Driver
காலியிடங்கள்: 19
வயது வரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: Rs. 5,200 – Rs. 20,200/- Per Month
தகுதி :
10TH முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
3 – 5 years
முக்கிய தேதிகள் :
 விண்ணப்பிக்க கடைசி தேதி : 12-03-2018
கூடுதல் விவரங்களுக்கு :
 அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/Notification%20Staff%20Car%20Driver%20UP%20Circle.pdf அஞ்சல் துறையின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க https://www.indiapost.gov.in/sites/dopmobile/Pages/DopMobile.aspx

Comments

Popular posts from this blog

MP High Court-யில் பணி

LED Company திருப்பூர் யில் பணி

வேலை... வேலை... வேலை... இந்திய விமான நிறுவனத்தில் ‘கேபின் குரூவ்’ வேலை