மத்திய தெற்கு ரயில்வே துறையில் வேலை

Southern Railway-யில் நிரப்பப்பட உள்ள Apprentice பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :Coimbatore, Trichy, Chennai
பணி :Apprentice
காலியிடங்கள்: 627
வயது வரம்பு : 20-24க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : Rs. 5,900 – Rs. 7,550/- Per Month
தகுதி :
8TH, 10TH, 12TH, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
Fresher
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 21-02-2018
கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க http://www.sr.indianrailways. gov.in/cris/uploads/files/ 1516797327169-Apprentice% 20Notice%202017-18.pdf Southern Railway-யின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க http://www.sr.indianrailways. gov.in
Comments
Post a Comment