பட்டதாரிகளுக்கு மகாராஷ்டிரா வங்கியில் வேலை

Image result for Bank of Maharashtra- க்கான பட முடிவு
Bank of Maharashtra-வில் நிரப்பப்பட உள்ள Specialist Officers பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :இந்தியா முழுவதும்
பணி :Specialist Officers
காலியிடங்கள்: 28
வயது வரம்பு: 25-35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: Rs. 23,700 – Rs. 45,950/- Per Month
தகுதி :
B.Tech/B.E, B.Sc, BCA, M.Sc, MCA, Any Graduate, Any Post Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
2 – 3 years
முக்கிய தேதிகள் :
 விண்ணப்பிக்க கடைசி தேதி : 22-02-2018
கூடுதல் விவரங்களுக்கு :
 அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க http://www.bankofmaharashtra.in/downdocs/Advertisement_IT_Officers.pdf Bank of Maharashtra-வின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க http://www.bankofmaharashtra.in

Comments

Popular posts from this blog

LED Company திருப்பூர் யில் பணி

North Central Railway-யில் Sports Quota பணி

MP High Court-யில் பணி