ராணுவ குடியிருப்பில் பயர்மேன் வேலை
டெல்லி ராணுவ குடியிருப்பில் பயர்மேன், லேப் அசிஸ்டென்ட் பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. Fireman:
8 இடங்கள் (பொது-4, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-2).
சம்பளம்:
ரூ.18,000-56,900.
தகுதி:
10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயது:
18 முதல் 25க்குள்.
2. Lab Assistant:
1 இடம் (பொது).
சம்பளம்:
ரூ.19,900-63,200.
தகுதி:
Science பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் Medical Laboratory Technology பாடத்தில் டிப்ளமோ தேர்ச்சி அல்லது Medical Laboratory Technology ஐ ஒரு பாடமாகக் கொண்டு பிளஸ் 2 தேர்ச்சி.
வயது:
18 முதல் 25க்குள்.
உடற்திறன் தேர்வு:
உயரம்: 165 செ.மீ., எடை: 50 கிலோ மார்பளவு: 81 செ.மீ., தெளிவான பார்வைத்திறன் பெற்றிருக்க வேண்டும். தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பதாரர்கள் www.cbdelhi.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.1.2018.

Comments
Post a Comment