மத்திய அரசில் பல்வேறு பணிகள் யுபிஎஸ்சி அறிவிப்பு
மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயம் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
பணியிடங்கள் விவரம்:
1. Assistant Professor (Peadiatric Surgery), Ministry of Health & Family Welfare:
2 இடங்கள் (ஒபிசி).
2. Chemist: Indian Bureau of Mines, Ministry of Mines:
3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1)
3. Deputy Director (Examination Reforms), UPSC:
1 இடம் (பொது)
4. Scientist ‘B’ (Hydrometeorologist), Central Ground Water Board, Ministry of Water Resources:
6 இடங்கள் (பொது-4, ஒபிசி-1, எஸ்சி-1)
5. Medical Officer: Directorate of Medical & Health Services, UT Administration of Daman & Diu:
11 இடங்கள் (பொது-5, ஒபிசி-4, எஸ்சி-2).
மாதிரி விண்ணப்பம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, முன்அனுபவம் உள்ளிட்ட விவரங்களுக்கு http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.2.2018.
Comments
Post a Comment