பாெறியியல் முடித்தவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் வேலை

Image result for உச்ச நீதிமன்றத்தில் வேலை
Supreme Court-யில் நிரப்பப்பட உள்ள Court Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :New Delhi
பணி :Court Assistant
காலியிடங்கள்: 15
வயது வரம்பு 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:Rs. 44,900/- Per Month
தகுதி :
B.Tech/B.E, M.Sc, MCA முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
1 – 5 years
முக்கிய தேதிகள் :
 விண்ணப்பிக்க கடைசி தேதி : 20-02-2018
கூடுதல் விவரங்களுக்கு :
 அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க http://supremecourtofindia.nic.in/pdf/recruitment/tech%20post%20advertisement.pdf Employees State Insurance Corporation-யின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க http://supremecourtofindia.nic.in

Comments

Popular posts from this blog

LED Company திருப்பூர் யில் பணி

North Central Railway-யில் Sports Quota பணி

MP High Court-யில் பணி