எஞ்சினியரிங் படிப்புக்கு இந்தியக் கடற்படையில் வேலை!
நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி
நிறுவனம்:
இண்டியன் நேவி எனும் இந்தியக் கடற்படையில் பயிற்சிக்குப் பின்னால் வேலையை தரும் ஷார்ட் சர்வீஸ் கமிஷன் வேலை மற்றும் பெர்மனன்ட் கமிஷன் வேலைகள்
வேலை:
எக்சிகியூட்டிவ் பிரிவு மற்றும் டெக்னிக்கல் பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்:
மொத்தம் 108. இதில் முதல் பிரிவில் 48 இடங்களும் இரண்டாம் பிரிவில் 60 இடங்களும் காலியாக உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு வகையான துறைகள் உண்டு
கல்வித்தகுதி:
தொடர்புடைய பிரிவுகளில் எஞ்சினியரிங் டிகிரி முடித்திருக்க வேண்டும்
வயது வரம்பு:
2.1.94 முதல் 1.7.99 க்கு இடைப்பட்டு பிறந்தவர்கள்
தேர்வு முறை:
இன்டலிஜன்ஸ், உளவியல், குரூப் டிஸ்கஷன் மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25.1.18
மேலதிக தகவல்களுக்கு: www.joinindiannavy.gov.in

Comments
Post a Comment