தபால் துறையில் டிரைவர் பணிகள்

1/2/2018 2:53:32 PM
தபால் துறையில் டிரைவர் பணிகள்
இந்திய தபால் துறையில் Mail Motor Serviceல் Staff Car Driver பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி:

Staff Car Driver.

16 இடங்கள் (பொது-8, ஒபிசி-4, எஸ்சி-2, எஸ்டி-2). இதில் 2 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

சம்பளம்: 

ரூ.19,900.
வயது வரம்பு:
18 முதல் 27க்குள். இடஒதுக்கீட்ட பிரிவினருக்கு தளர்வு உண்டு.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Motor Mechanism பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indiapost.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Senior Manager, 
Mail Motor Services,
134-A, S.K.Ahire Marg, 
Worli,
MUMBAI- 400018.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 22.1.2018.

Comments

Popular posts from this blog

LED Company திருப்பூர் யில் பணி

North Central Railway-யில் Sports Quota பணி

MP High Court-யில் பணி