டீசல் லோகோமோடின் இந்திய ரயில்வே துறையில் வேலை

Image result for Diesel Locomotive Works Indian Railways- logo
Diesel Locomotive Works Indian Railways-யில் நிரப்பப்பட உள்ள House Surgeon பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :Varanasi/Banaras
பணி :House Surgeon
காலியிடங்கள்: 02
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: Rs. 61,300/- Per Month
தகுதி :
MBBS முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
2 – 5 years
முக்கிய தேதிகள் :
 நேர்முக தேர்வு நடைபெறும் தேதி: 12-02-2018
கூடுதல் விவரங்களுக்கு :
 அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க 
Diesel Locomotive Works Indian Railways-யின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க



Comments

Popular posts from this blog

LED Company திருப்பூர் யில் பணி

North Central Railway-யில் Sports Quota பணி

MP High Court-யில் பணி