பாெறியியல் முடித்தவர்களுக்கு எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் துறையில் வேலை
Electronics Corporation of India Limited-யில் நிரப்பப்பட உள்ள Graduate Engineer Trainee பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :Hyderabad|Secunderabad
பணி :Graduate Engineer Trainee
காலியிடங்கள்: 84
வயது வரம்பு : 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: Rs. 38,430/- Per Month
தகுதி :
B.Tech/B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
Fresher
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-02-2018
கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க http://careers.ecil.co.in/app/ ADVT_GET_01_2018.pdf விண்ணப்பிக்க :இங்கு கிளிக் செய்க http://careers.ecil.co.in/ login.php
Electronics Corporation of India Limited-யின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க
Comments
Post a Comment