பாெறியியல் பட்டதாரிகளுக்கு பாரதீப் போர்ட் டிரஸ்ட் துறையில் வேலை


















Paradip Port Trust-யில் நிரப்பப்பட உள்ள Engineer In Charge பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :Paradeep
பணி :Engineer In Charge
காலியிடங்கள்: 03
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: Rs. 16,400 – Rs. 40,500/- Per Month
தகுதி :
B.Tech/B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
5 – 6 years
முக்கிய தேதிகள் :
 விண்ணப்பிக்க கடைசி தேதி : 31-01-2018
கூடுதல் விவரங்களுக்கு :
 அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க http://paradipport.gov.in/Writereaddata/Career/EIC%20TUG.pdf 
Paradip Port Trust-யின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க

Comments

Popular posts from this blog

LED Company திருப்பூர் யில் பணி

North Central Railway-யில் Sports Quota பணி

MP High Court-யில் பணி