பிளஸ் 2 படிப்புக்கு முப்படையில் வேலை!


பிளஸ் 2 படிப்புக்கு முப்படையில் வேலை!
நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்: 

யூ.பி.எஸ்.சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு

வேலை: 

+2 படித்தவர்களுக்கு பயிற்சிக்குப் பின் இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை எனும் முப்படைகளில் வேலைகளை வழங்கும் தேர்வு. இரண்டு வெவ்வேறு தேர்வுகள் மூலம் இந்த வேலைகளுக்கான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒன்று நேஷனல் டிஃபன்ஸ் அகாடமி, இரண்டு இண்டியன் நேவல் அகாடமி

காலியிடங்கள்: 

முதல் தேர்வில் 360, இரண்டாவது தேர்வில் 55 இடங்கள் காலியாக உள்ளது.

கல்வித்தகுதி: 

+2-ல் அறிவியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

2.7.1999 முதல் 1.7.2002க்குள் பிறந்தவர்கள்

தேர்வு முறை: 

எழுத்து, உளவியல்திறன் தேர்வு, நுண்ணறிதிறன் தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு, மற்றும் நேர்முகம்.

உடல் தகுதி: 

குறைந்தபட்ச உயரம் 152 செ.மீ. எடை மற்றும் கண்பார்வையும் சோதிக்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 5.2.18

மேலதிக தகவல்களுக்கு: www.upsconline.nic.in

Comments

Popular posts from this blog

LED Company திருப்பூர் யில் பணி

North Central Railway-யில் Sports Quota பணி

MP High Court-யில் பணி