பி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு அழைப்பு: BHEL நிறுவனத்தில் வேலை
பொதுத்துறை நிறுவனமான "BHEL" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Engineer Trainee (Mechanical)
காலியிடங்கள்: 30
காலியிடங்கள்: 30
பணி: Engineer Trainee (Electrical)
காலியிடங்கள்: 20
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
தகுதி: பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்து GATE-2018 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.09.2017 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும். முதுகலை பட்டம் பெற்றவர்கள் 29க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் கேட்-2018 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும்முறை: www.careers.bhel.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.03.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய மேற்கண்ட இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்
Comments
Post a Comment