தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை




tnpl

டிஎன்பிஎல் என அழைக்கப்படும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர் மற்றும் மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 12
பணியிடம் இடம்: திருச்சி
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Officer (Purchase) / Assistant Manager (Purchase) / Deputy Manager (Purchase) - 01
பணி: Officer (Stores) / Assistant Manager (Stores) / Deputy Manager (Stores) - 02
பணி: Medical Officer (Junior Officer grade) / Medical Officer (Assistant Officer grade) / Medical Officer (Officer grade) - 03
பணி: Officer (Legal) / Assistant Manager (Legal) / Deputy Manager (Legal) - 02
பணி: Officer (HR) / Assistant Manager (HR) - 04
வயதுவரம்பு: 01.02.2018 தேதியின்படி கணக்கிடப்படும். 25 முதல் 34க்குள் இருப்பவர்கள் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
“General Manager (Hr) Tamil Nadu Newsprint And Papers Limited Kagithapuram-639 136, Karur District, Tamil Nadu.”
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.02.2018
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தகுதிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறியhttp://www.tnpl.com/Careers/hr%20advt%2010feb2018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Comments

Popular posts from this blog

LED Company திருப்பூர் யில் பணி

North Central Railway-யில் Sports Quota பணி

MP High Court-யில் பணி