மத்திய ரயில்வேயில் ஜூனியர் நிதி அதிகாரி வேலை

Image result for indian railway
ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள Junior Finance Officer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :Ajmer, Jaipur, Vadodara, Mumbai
பணி :Junior Finance Officer
காலியிடங்கள்: 05
வயது வரம்பு: 18-35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : Rs. 25,000/- Per Month
தகுதி :
CA, MBA/PGDM, ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
1 – 3 years
முக்கிய தேதிகள் :
 நேர்முக தேர்வு நடைபெறும் தேதி : 22/02/2018 – 27/02/2018
கூடுதல் விவரங்களுக்கு :
 அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க http://dfccil.gov.in/upload/Advt_format.pdf ரயில்வேயின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க http://dfccil.gov.in/dfccil_app/Home

Comments

Popular posts from this blog

LED Company திருப்பூர் யில் பணி

North Central Railway-யில் Sports Quota பணி

MP High Court-யில் பணி