டிப்பளமாே முடித்தவர்களுக்கு மத்தியஅரசின் மின்வேதியியல் ஆராய்ச்சி துறையில் வேலை

Related image
Central Electrochemical Research Institute-யில் நிரப்பப்பட உள்ள Project Assistant I பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :காரைக்குடி
பணி :Project Assistant I
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி :
Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
1 – 2 years
முக்கிய தேதிகள் :
 நேர்முக தேர்வு நடைபெறும் தேதி : 22-02-2018
கூடுதல் விவரங்களுக்கு :
 அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க http://www.cecri.res.in/Portals/0/Careers/PS-04-2018_AdvtCopy.pdf Central Electrochemical Research Institute-யின் இணையதளம் :இங்கு கிளிக் செய்கhttp://www.cecri.res.in

Comments

Popular posts from this blog

LED Company திருப்பூர் யில் பணி

North Central Railway-யில் Sports Quota பணி

MP High Court-யில் பணி