பட்டதாரிகளுக்கு பாங்க் ஆஃப் பரோடாவில் வேலை

Image result for Bank of Baroda
Bank of Baroda-வில் நிரப்பப்பட உள்ள Public Relations Officer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :Baroda
பணி :Public Relations Officer
காலியிடங்கள்: 01
சம்பளம் : Rs. 2,80,000/- Per Annum
தகுதி :
Any Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
10 – 15 years
முக்கிய தேதிகள் :
 விண்ணப்பிக்க கடைசி தேதி : 01-03-2018
கூடுதல் விவரங்களுக்கு :
 அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க https://www.bankofbaroda.co.in/writereaddata/Images/pdf/website-adv090220128.pdf Bank of Baroda-வின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க https://www.bankofbaroda.co.in

Comments

Popular posts from this blog

LED Company திருப்பூர் யில் பணி

North Central Railway-யில் Sports Quota பணி

MP High Court-யில் பணி