சிவில் எஞ்சினியரிங் படிப்புக்கு நெடுஞ்சாலைத் துறை வேலை


சிவில் எஞ்சினியரிங் படிப்புக்கு நெடுஞ்சாலைத் துறை வேலை
நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்: 

என்.எச்.ஏ.ஐ. எனப்படும் மத்திய அரசின் நெடுஞ்சாலைத் துறைக்கான ஆணையத்தில் வேலை

வேலை:

டெப்யூட்டி ஜெனரல் மேனேஜர், மேனேஜர் (டெக்னிக்கல்) எனும் இரு பிரிவு களில் வேலை

காலியிடங்கள்: 

மொத்தம் 223. இதில் முதல் பிரிவில் 131, இரண்டாம் பிரிவில் 92 இடங்கள் காலியாக உள்ளது.

கல்வித்தகுதி: 

சிவில் எஞ்சினியரிங் தேர்ச்சி

வயது வரம்பு: 

20 -35

தேர்வு முறை: 

நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 12.2.18

மேலதிக தகவல்களுக்கு: www.nhai.gov.in

Comments

Popular posts from this blog

LED Company திருப்பூர் யில் பணி

North Central Railway-யில் Sports Quota பணி

MP High Court-யில் பணி