பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு காேவை ரயில்வேயில் வேலை
ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள Trade Apprentice பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :கோவை
பணி :Trade Apprentice
காலியிடங்கள்: 487
தகுதி :
10TH, 12TH முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
Fresher
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22-02-2018
கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க http://www.sr.indianrailways. gov.in/cris/uploads/files/ 1516788330449-ptj-act- apprentice-notification-2018. pdf ரயில்வேயின் இணையதளம் :இங்கு கிளிக் செய்கhttp://www.sr. indianrailways.gov.in
Comments
Post a Comment