பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு புதுக்கோட்டையில் கால்நடை பராமரிப்புதுறையில் வேலை
கால்நடை பராமரிப்புதுறையில் நிரப்பப்பட உள்ள Animal Husbandry Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :புதுக்கோட்டை
பணி :Animal Husbandry Assistant
காலியிடங்கள்: 79
வயது வரம்பு: 18-35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி :
10TH முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
Fresher
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 19-02-2018
கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க http://www.pudukkottai.tn.nic. in/ahaapp.pdf கால்நடை பராமரிப்புதுறையின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க http://www.pudukkottai.tn. nic.in
Comments
Post a Comment