எஞ்சினியரிங் படிப்புகளுக்கு தாது வள நிறுவன வேலை!
நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி
நிறுவனம்:
நேஷனல் மினரல் டெவலப்மென்ட் கார்பரேஷன் லிமிடெட் எனும் மத்திய அரசின் தாதுவள வளர்ச்சி நிறுவனம்.
வேலை:
ஜூனியர் ஆபீஸர் மற்றும் எக்ஸிகியூட்டிவ் வேலை. இந்த இரண்டு பிரிவின் கீழும் பல்வேறு உப துறைகள் உண்டு.
காலியிடங்கள்:
மொத்தம் 87
கல்வித்தகுதி:
துறைகளுக்கு ஏற்ப படிப்பு அவசியம். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் படிப்புகளில் டிப்ளமோ, மைனிங் படிப்பில் டிகிரி மற்றும் எம்.எஸ்சி, எம்.டெக் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இந்த வேலைகளில் ஏதாவது ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
ஜூனியர் ஆபீஸர் வேலைகளுக்கு அதிக பட்ச வயது 35, மேனேஜிங் வேலை களுக்கு அதிகபட்ச வயது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது
தேர்வுமுறை:
எழுத்து, தொழில் திறன் தேர்வு மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 12.2.18
மேலதிக தகவல்களுக்கு: www.nmdc.co.in

Comments
Post a Comment