இந்திய ராணுவத்தில் டிரேட்ஸ்மேன் பணி!
நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி
நிறுவனம்:
இந்திய ராணுவம்
வேலை:
டிரேட்ஸ்மேன், மெட்டீரியல் அசிஸ்டென்ட் மற்றும் இன்னும் சில பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்:
மொத்தம் 125. இதில் டிரேட்ஸ்மேன் மேட் வேலையில் மட்டும் அதிகபட்சமாக 102 காலியிடங்கள் உள்ளன. மெட்டீரியல் அசிஸ்டென்ட் வேலையில் 8 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
டிரேட்ஸ்மேன் வேலைக்கு 10வது படிப்பு போதுமானது. மெட்டீரியல் தொடர்பான வேலைக்கு டிகிரியோ அல்லது மெட்டீரியல் மேனேஜ்மென்ட் படிப்பில் டிப்ளமோ அல்லது எஞ்சினியரிங் துறையில் ஏதாவது ஒரு பிரிவில் டிப்ளமோ படிப்பு அவசியம்.
வயது வரம்பு:
டிரேட்ஸ்மேன் வேலைக்கு 18 முதல் 25ம், மெட்டீரியல் அசிஸ்டென்ட் வேலைக்கு 18 முதல் 27 வயதும் அவசியம். சில பிரிவினருக்கு இந்த வயது வரம்பில் தளர்ச்சி உண்டு.
தேர்வு முறை:
எழுத்துத்திறன் தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 5.2.18
மேலதிக தகவல்களுக்கு: http://joinindianarmy.nic.in

Comments
Post a Comment