பட்டதாரிகளுக்கு தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனத்தி்ல் வேலை
National Institute of Epidemiology-யில் நிரப்பப்பட உள்ள Scientist B பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :சென்னை
பணி :Scientist B
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : Rs. 15,600 – Rs. 39,100/- Per Month
தகுதி :
Any Post Graduate, M.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
1 – 3 years
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 11-04-2018
கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க http://nie.gov.in/images/ careers/Website_Advt_ Scientist_B_(Micro_Virology)_ 90.pdf National Institute of Epidemiology-யின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க http://nie.gov.in
Thanks for sharing this valuable information to our vision. You have posted a trust worthy blog keep sharing.
ReplyDeleteமருத்துவ அறிவியல்