மத்திய ரயில்வேயில் உதவி மேலாளர் வேலை
ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள Assistant Manager பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் : Cochin/Kochi/Ernakulam
பணி :Assistant Manager
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 18-35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : Rs. 20,600 – Rs. 46,500/- Per Month
தகுதி :
MBA/PGDM, CA, ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
3 – 5 years
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 21-02-2018
கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க https://kochimetro.org/ careers/site_media/ notifications/48.pdf ரயில்வேயின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க.https://kochimetro.org
Comments
Post a Comment