பன்னிரன்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம்

Image result for Archaeological Survey of India
Archaeological Survey of India-வில் நிரப்பப்பட உள்ள Stenographer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :New Delhi
பணி :Stenographer
காலியிடங்கள்: 26
வயது வரம்பு: 18-27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி :
12TH முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
Fresher
முக்கிய தேதிகள் :
 விண்ணப்பிக்க கடைசி தேதி : 05-03-2018
கூடுதல் விவரங்களுக்கு :
 அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க http://asi.nic.in/PDF_data/scan_06022018.pdf Archaeological Survey of India-வின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க.http://asi.nic.in

Comments

Popular posts from this blog

MP High Court-யில் பணி

LED Company திருப்பூர் யில் பணி

வேலை... வேலை... வேலை... இந்திய விமான நிறுவனத்தில் ‘கேபின் குரூவ்’ வேலை