பாெறியியல் முடித்தவர்களுக்கு தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலை

Image result for TNEB
TNEB-யில் நிரப்பப்பட உள்ள Assistant Engineer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :சென்னை
பணி :Assistant Engineer
காலியிடங்கள்: 325
வயது வரம்பு : 18-30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : Rs. 10,100 – Rs. 34,800/- Per Month
தகுதி :
B.Tech/B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
Fresher
முக்கிய தேதிகள் :
 விண்ணப்பிக்க கடைசி தேதி : 28-02-2018
கூடுதல் விவரங்களுக்கு :
 அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க https://www.fresherslive.com/govt-jobs-india/wp-content/uploads/2018/02/AE-NOTIFICATION-.pdf TNEB-யின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க https://www.tangedco.gov.in

Comments

Popular posts from this blog

LED Company திருப்பூர் யில் பணி

North Central Railway-யில் Sports Quota பணி

MP High Court-யில் பணி