பாெறியியல்படிப்பு முடித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை

Image result for anna university logo

அண்ணா பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள Software Developer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :சென்னை
பணி :Software Developer
காலியிடங்கள்: 01
சம்பளம்: Rs. 30,000/- Per Month
தகுதி :
B.Tech/B.E, MCA முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
5 – 10 years
முக்கிய தேதிகள் :
 விண்ணப்பிக்க கடைசி தேதி : 16-02-2018
கூடுதல் விவரங்களுக்கு :
 அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க https://www.annauniv.edu/pdf/Software_Developer_Advertisement.pdf அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க. https://www.annauniv.edu

Comments

Popular posts from this blog

LED Company திருப்பூர் யில் பணி

North Central Railway-யில் Sports Quota பணி

MP High Court-யில் பணி