எஞ்சினியரிங் படிப்புக்கு ராணுவத்தில் வேலை


எஞ்சினியரிங் படிப்புக்கு ராணுவத்தில் வேலை
நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்: 

ஓ.டி.ஏ எனப்படும் ஆஃபிசர்ஸ் டிரெயிங் அகாடமியில் பயிற்சியுடன்கூடிய வேலை. பயிற்சிக்குப் பின் இந்த வேலைகள் வழங்கப்படும். ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்

வேலை: 

டெக்னிக்கல் பிரிவுகளில் இந்திய ராணுவத்தில் வேலை

காலியிடங்கள்: 

மொத்தம் 191. சிவில், மெக்கானிக்கல் உட்பட 9 டெக்னிக்கல் பிரிவுகளில் வேலை

கல்வித்தகுதி: 

எஞ்சினியரிங் டிகிரி

வயது வரம்பு: 

20 முதல் 27 வரை. சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு

தேர்வு முறை: 

எழுத்து மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.2.18

மேலதிக தகவல்களுக்கு: www.indianarmy.nic.in

Comments

Popular posts from this blog

LED Company திருப்பூர் யில் பணி

North Central Railway-யில் Sports Quota பணி

MP High Court-யில் பணி